(Reading time: 2 - 3 minutes)

New series starting soon!

Dear friends,

We have a new series starting in the next few days.

We all are very familiar with the writer. Madhu who has written many poems and Short stories at Chillzee, is all set to debut in the series section.

Her new series named 'Marbil oorum uyire' will be updated as an adhoc series and will be published as and when the writer shares her episodes.

Here's what the writer got to say about her story:

ப்ரியமான நட்பூக்களே,

 

வாசகியாய் சில்சீயில் பிறந்து

விமர்சனங்களிலே புரண்டெழுந்து

கவிதைகளாய் மெல்ல தவழ்ந்து

கவிச்சிறுகதைகளில் ஊன்றி நின்ற

உங்கள் அன்புத்தோழி மது

 

இன்று,

தமிழன்னையின் கருணையால்

சில்சீ அளித்த ஆத்மபலத்தினால்

தொடர்கதையில் “முதல் அடி”

எடுத்து வைத்து தளிர்நடை பயிலவே!!!

 

தடுமாறி நான் விழுந்தாலும்

தாங்கியே தூக்கிவிட நம்பிக்'கை'களாய்

தோழிகள் நீங்கள் துணையிருக்க

தாண்டவ நர்த்தனங்கள் ஆடிட வேண்டும்

என்ற என் ஆசைக் கனவுகள்

நனவாகிடும் தைரியம் ஊற்றாக விஸ்வரூபம்

 

மார்பில் ஊறும் உயிரே!!!

என் முதல் தொடர்கதையின் நாமம்

அன்பும் நம்பிக்கையும் கதையின் அடித்தளம்

உயரிய மனிதநிலை நோக்கிய சிறு முயற்சியாய்

இந்த எழுத்துப் பயணம்

 

உங்கள் அன்பும், ஆதரவும், சீரிய கருத்துக்களும், நேரிடை விமர்சனங்களுமே சில்சீ மண்ணில் புதிதாய் துளிர் விடும் எனது இந்த எழுத்துப் பரிமாணம் செழிப்பாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி கனிந்து முழுமை அடைய ஆதாரம்.

Welcome to the series section Madhu. All the very best for your series.

Hope you all would support the new series and make it a success.

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.