New series starting soon!
Dear friends,
We have a new series starting next week.
It will be penned by Anitha Sankar who has written a few Short stories in our Short story section.
Name of the series is "Avalukku endru oru manam" and it will be updated fortnightly on Fridays [1pm] from 20th January.
Here's what the writer got to say about her story:
Hi friends, இது என்னோட முதல் கதை.கதையோட பெயர் ”அவளுக்கு என்று ஒரு மனம்”.
இந்த கதைய பத்தி ஒரு முன்னோட்டம் மட்டும் கொடுக்குறேன்.
உறவுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. நட்பாக இருந்தாலும் அதுவும் ஒரு வகை உறவுதான். எல்லா உறவுகளிலும் கண்டிப்பா பிரிவு என்ற ஒன்று வரும்.
அந்த பிரிவு சில நேரங்களில் ஒரு சில நிமிடம் நீடிக்கலாம் அப்படி இல்லைன பல வருடங்கள் கூட நீடிக்கலாம்.
அந்த பிரிவு அன்போட ஆழ்த்த பொறுத்தது இல்ல அந்த உறவுகளுக்கிடையேயான நம்பிக்கையை பொறுத்தது.
என்னோட கதையும் அதே மாதிரி தான்.சின்ன வயசுலே இருந்து அன்புக்காக தவிக்குறாங்க என்னோட ஹீரோயினுக்கு எல்லா உறவுகளும் இருக்கு. ஆன அவங்களுக்கு உண்மையான அன்பு கிடைக்குல. அவர்கள் காட்டும் அன்பு ஒரு காரணத்தோட இருக்க, நம்ப ஹீரோ காட்டுற அன்புக்கூட கட்டாயத்தால வந்ததுன்னு நினைக்குறாங்க, அவளோட நினைப்பு கரெக்ட்டா,அது தப்பா இருக்கும் பட்சத்தில் அவங்க நம்ப நாயகனோட அன்பை புரிஞ்சிகுறாங்களா அத நாம கதையின் போக்குல தெரிஞ்சிக்கலாம்.
Friends, இது என்னோட முதல் கதை.அதனால கண்டிப்பா தவறுகள் வரும்.அந்த தவறுகளை சுட்டிகாட்டி என்னோட திறமைய நீங்கதான் மெருகேற்றனும்.
நான் என்னோட முதல் எபிசோடுல சந்திக்கிறேன்.
Welcome to the series section Anitha. All the very best for your series.
Hope you all would support the new series and make it a grand success.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
