(Reading time: 1 - 2 minutes)

Announcements - Jay's new series starting from 25th January

Dear friends,

Jay of Gowri kalyana vaibogame, Vidiyalukkillai thooram and Srungaara seendalgal... silendra oodalgal fame is all set to start her fourth series.

Name of the series is "Saathiram pesugiraai... Kannamma" and it will be updated fortnightly on Wednesdays [6am] from 25th January.

Here's what the writer got to say about her story:

Hi Friends,  எல்லாரும் எப்படி இருக்கீங்க.  பண்டிகை, விடுமுறைக் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு ரொட்டீன் lifeக்கு வந்தாச்சா. இதோ நானும் அடுத்த கதையோட வந்துட்டேன்.

“சாத்திரம் பேசுகிறாய்..... கண்ணம்மா”. இதுதான் கதை டைட்டில்.  பிடிச்சிருக்கா. 

நம்மை சுற்றி இருக்கற ஆண்கள்ல எல்லாருமே “வேட்டையாடு... விளையாடு” கமல் கிடையாது.  நிறைய “தெனாலி” கமல்களும் இருக்கிறார்கள்.  அவரைப் போல ஒருவரின் கதைதான் இது. 

படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.  வரும் வாரம் முதல் அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

All the very best for your new series Jay.

Hope you all would support the new series and make it a grand success.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.