Madhu's new series starting soon!
Dear friends,
Madhu of Marbil oorum uyire fame is all set to start a new series @ Chillzee.
Her new series named "Thudikkum ithayam unathe unathu" will be an on-time series and will be updated fortnightly on Mondays from 6th March.
Here's what the writer got to say about her new series:
ஹாய் ப்ரண்ட்ஸ்,
உங்கள் அனைவரையும் சொட்டச் சொட்ட காதலில் நனைக்க திகட்ட திகட்ட பாசத்தில் மூழ்கடிக்க இதோ வந்துவிட்டேன் எனது இரண்டாவது கதையோடு...
காதல், ஊடல் ,பிரிவு ,தவிப்பு ,பாசம், பிணைப்பு என பல்சுவையுடன் கலகலப்பான துள்ளல் நிறைந்த காதல் கதை தான்
“துடிக்கும் இதயம் உனதே உனது”
எனது முதல் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் தான் இன்னொரு கதையை எழுதும் ஆர்வத்தையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தது.
மீண்டும் ஓர் வாய்ப்பு கொடுத்த சில்சிக்கு நன்றி.
தோழமைகள் அனைவரும் கருத்துக்கள் பகிர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.
Hope you all would support the new series and make it a success.
Good luck for your new series Madhu. ![]()
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
