(Reading time: 1 - 2 minutes)

Announcements - Devi's new series starting this week!

VKV

Dear friends,

New series from a familiar face smile

Devi is all set to start her 5th series @ Chillzee cool

Her new series named "Vizhigalile kathal vizha" starts on 20th April and will be updated weekly on Thursdays (noon) .

Here's what the writer got to say about her series:

ஹாய் friends,

பாயும் மழை நீயே தொடருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றிகள்.

மிகவும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்த முதல் தலைமுறையினரின் பிள்ளைகள் காதலில் விழ, அவர்களின் ஊர் பற்று, கட்டுப்பாடு, பிள்ளைகளின் பாசத்திற்கு நடுவில் தடுமாறும் பெற்றவர்கள்.. பெற்றவர்கள் மனம் உணர்ந்து விடை தேடும் பிள்ளைகள், பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கும் பெற்றோர்கள்,  .. இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை “விழிகளிலே காதல் விழா “ என்ற தொடரின் மூலம் உங்களோடு மீண்டும் ஒரு தொடராக பகிர உள்ளேன்..  காதல், பாசம், நம்பிக்கை எல்லாம் கலந்த தொடராக இருக்கும் .. கலகலப்பிற்கும் பஞ்சம் இருக்காது.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் chillzee டீம் மற்றும் கருத்துக்குள் பகிரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள்.  இந்த தொடருக்கும் வழக்கம் போல் உங்களின் கருத்துக்களை  எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

நன்றி

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Devi smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.