(Reading time: 1 - 2 minutes)

Announcements - Subhashree's new series starting this week!

Sippi

Dear friends,

Subhashree is all set to start her new series @ Chillzee cool

Her new series named "Sippi" starts this week.

Here's what the writer got to say about her series:

கருவறை முதல் கல்லறை வரை இன்று விஞ்ஞானம் தன் அசுர கைகளால் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி ஆள்கிறது.

அழகான உணர்வுபூர்வமான காதல் இதில் அடங்குமா?

நன்மை அல்லது தீமையை செய்ய காதலர்களுக்கு இடையே நண்பர்கள், பெற்றோர், உறவினர் இப்படி சிலர் வருவதுண்டு . .

ஆனால் விஞ்ஞானம் குறுக்கிட்டால் எப்படி இருக்கும்?

இந்த கதையில் வரும் காதலர்களின் காதல் விஞ்ஞான வளர்ச்சியில் சிக்கி சீரழியுமா இல்லை சிங்காரமாய் மீண்டெழுமா?

விஞ்ஞானம் வரமா? சாபமா?

இவர்களோடு பயணிக்க வாருங்கள் . .

உங்கள் நல் ஆதரவை எதிர்பார்க்கும்   சிப்பி - காதெலனும் விஞ்ஞானம்

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Subhashree smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.