(Reading time: 1 - 2 minutes)

Announcements - Sivajidasan's new series starting soon!

Samrat Samyukthan

Dear friends,

Sivajidasan is all set to start another series @ Chillzee cool

His new series named "Samrat Samyukthan" will be starting soon.

Here's what the writer got to say about his series:

நண்பர்களுக்கு சிவாஜிதாசனின் வணக்கங்கள்!

"சாம்ராட் சம்யுக்தன்" என்னும் கற்பனை கலந்த வரலாற்று தொடர் மூலம் உங்களை சற்று பின்னோக்கி அழைத்துச் செல்லப்போகிறேன். 

மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த வாழ்க்கை முறை,  போர் வழிமுறைகள், ராஜ தந்திரங்கள், வீரம், பண்பாடு, இவற்றை மாறாத வாசனையோடு கொடுக்க முயற்சி செய்கிறேன்.  

வீரபுர இளைஞன் சம்யுக்தன் அண்டை நாட்டு சூழ்ச்சியிலிருந்து தன் நாட்டைக் காப்பாற்றப் போராடுகிறான். ஆனால், சிலந்திவலையில் சிக்கிய பூச்சி போல அவனைச் சூழும் பிரச்சனைகள், ஆபத்துகளிலிருந்து விடுபட்டு, எதிரி நாட்டு சதியை முறியடித்து  தன் நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறான்? அதற்கு சம்யுக்தன் கொடுக்கப்போகும் விலையென்ன? தெரிந்துகொள்ளவேண்டுமா?  

வாருங்கள்! சம்யுக்தனோடும் மேலும் பல சுவாரசியமான கதாபாத்திரங்களோடும்  நீங்களும் சேர்ந்து பயணிக்கத் தயாராகுங்கள்!

நன்றி ! 

Hope you all would support the new series and make it a success.

Good luck for your new series Sivaji smile

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.