(Reading time: 1 - 2 minutes)

அறிவிப்பு - வத்சலாவின் அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்!

Kannathil muthamondru

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

நம் chillzeeயில் பல கதைகள் எழுதி வாசகர்களின் மனம் கவர்ந்த வத்சலா, 'கன்னத்து முத்தமொன்று!!!' எனும் புதிய தொடருடன், உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார்!!!!

 

தையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

ஹாய் friends

கன்னத்து முத்தமொன்று!!!

ரொம்பவும் அழுத்தம் இல்லாத, அதிக வருத்தம் கண்ணீர் இல்லாத, ரொம்ப ட்விஸ்ட்கள் இல்லாத மென்மையான வத்சலா ஸ்டைல் லவ் ஸ்டோரிதான் இது. அதனோடு சேர்ந்து கொஞ்சம் கிரிக்கெட்....... ஹீரோ கிரிக்கெட் வீரர் என்பதால்!!! மொத்தமா 14 / 15 அத்தியாயங்கள் பிளான் பண்ணி இருக்கேன். உங்க எல்லாருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். படிச்சிட்டு சொல்லுங்க.

Expecting your support as always. Thanks a lot.

 

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் வத்சலா smile

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.