Thavamindri Kidaittha Varamee - Tamil thodarkathai

Thavamindri Kidaittha Varamee is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.

This is her fourth serial story at Chillzee.


Hi Friends,

என்னுடைய கதைகளை தொடர்ந்து படித்து எனக்கு ஆதரவும், உற்சாகமும்  அளித்து வரும் அனைவருக்கும் நன்றி... நீங்கள் அளித்த ஆதரவால் என்னுடைய நான்காவதாக தவமின்றி கிடைத்த வரமே...என்ற கதையை, புது பயணத்தை தொடங்க இருக்கிறேன்...

முதல் முதலில் தொடர்கதை எழுதலாம் என்று எண்ணி என்ன எழுதலாம் என்று யோசித்த பொழுது எனக்கு மூன்று கான்செப்ட் கள் மனதில் தோன்றின...

அதில் இரண்டை என் மடியில் பூத்த மலரே, காதோடுதான் நான் பாடுவேன் முலமாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்...

(இரண்டு இங்க இருக்கு.. இன்னொன்னு எங்கனு நீங்க நினைக்கறது கேட்கிறது பிரண்ட்ஷ்... அந்த மூன்றாவது தான் இது... ஹீ ஹீ ஹீ...)

அந்த மூன்று  கான்செப்ட் ஐயும் மனதில் கொண்டே அவற்றின் நாயகன்களை நண்பர்களாக்கி என் மடியில் பூத்த மலரே ல் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்...

அப்ப ஆதியையும் நிகிலனையும் அறிந்திருப்பீர்கள்.. மூன்றாவது நாயகன் யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா???

யெஷ்... ஆதியின் இன்னொரு நண்பனாக அறிமுகமான வசி என்கிற வசீகரன்தான் இந்த பயணத்தின் நாயகன்..

கதையை பற்றி??

சீகரன் ஒரு உலக  புகழ் பெற்ற இதய  அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....

அப்படிபட்ட நம்  நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா??  என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.....

இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...தொடர்ந்து படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்....விரைவில் முதல் அத்தியாயத்தில சந்திக்கலாம்....  நன்றி!!!  

 

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.