Thamarai mele neerthuli pol - Tamil thodarkathai


Thamarai mele neerthuli pol is a Family / Romance genre story penned by Sasirekha.

This is her fourteenth serial story at Chillzee.


 

திர்பாராமல் நடைபெறும் திருமணத்தால் தாமரை மேல் நீர்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் மற்றும் துன்பங்களால் உருவான நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையின் கருவாகும் அனைத்து தடைகளையும் கடந்து தலைவன் தலைவியின் மனதில் இடம்பிடிக்கிறானா இல்லையா அதே போல் தலைவியும் தலைவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாளா இல்லையா இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.

இது முழுக்க முழுக்க கற்பனை கதையாகும். இக்கதையில் வரும் மாந்தர்கள் யாரும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல.


No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.