Kannukkul neeyadi - Tamil thodarkathai


Kannukkul neeyadi is a Romance, Family genre story penned by Rasu.

This is her twelfth serial story at Chillzee.

அனைவருக்கும் வணக்கம்.

மீண்டும் உங்களை சந்திக்க வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தக் கதைக்கும் உங்கள் அன்பான ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுத ஆரம்பிக்கிறேன்.

 காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.

பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.

அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு.


No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.