Lock down - Tamil thodarkathai


Lock down is a Family / Social genre story penned by Jay.

This is her seventh serial story at Chillzee.

இதோ அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்....  Lockdown உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலும் பிடிக்காத, இனி ஏழேழு ஜென்மத்திகும் கேட்க விரும்பாத  வார்த்தை என்று ஒவ்வொருவரும் புலம்பும் அளவிற்கு இந்த கொரோனா நம் அனைவரையும் வைத்து செய்து கொண்டிருக்கிறது...  கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையில், சாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது...   ஹீரோவா, வில்லனா என்று கணிக்க முடியாத கண்ணிற்கு தெரியாத இந்த  நோயே நம் கதையின் கரு... இதனால் மக்களின் வாழ்வு எப்படி மாறியுள்ளது என்பதை வைத்து எழுதப்போகிறேன்...  அறிந்தவர்க்கும், தெரிந்தவர்க்கும் உண்மையில் நடந்த சம்பவங்களை என் கற்பனை கலந்து படைக்க உள்ளேன்...  வாருங்கள் lockdown உலகிற்குள் வரும் புதனிலிருந்து செல்வோம்... 

   


No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.