En ithaya mozhiyaanavane - Tamil thodarkathai


En ithaya mozhiyaanavane is a Family / Romance genre story penned by Sasirekha.

This is her twelfth serial story at Chillzee.

 

மனிதன் சாதாரணமாக பிறந்து வளர்ந்து பல இன்ப துன்பங்களை அனுபவித்து இயற்கையாக மரணிப்பது இயல்பு ஆனால் அதே ஒரு மனிதனுக்கு அபூர்வ சக்தி கிடைக்குமானால் அவனது வாழ்க்கை பாதையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இக்கதையின் கருவாகும். கதையின் நாயகி ஆதிரைக்கு கிடைக்கும் அபூர்வ சக்தியால் அவளின் வாழ்க்கை பாதையில் நடக்கும் பலவித நன்மைகளும், சிக்கல்களும் அவளது சக்தியான பாசிடீவ் எனர்ஜியை அடைய நினைக்கும் தீயகுணம் மற்றும் நெகட்டிவ் எனர்ஜி கொண்டவர்களிடமிருந்து எவ்வாறு தன்னையும் காத்துக் கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றுகிறாள் என்பதே இக்கதையாகும்.

இக்கதை முழுக்க முழுக்க கற்பனையானது, யாரையும் குறிப்பிடுவது அல்ல, இக்கதையில் ஏதேனும் தவறோ அல்லது குழப்பமோ இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள் நான் சரிசெய்துக் கொள்கிறேன். இக்கதைக்கு ஆதரவு தந்து தொடர்ந்து எழுதிட எனக்கு ஊக்கமளியுங்கள் வாசகர்களே நன்றி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.