Uravendru vantha kadhal - Tamil thodarkathai


Uravendru vantha kadhal is a Family / Romance genre story penned by Sasirekha.

This is her sixteenth serial story at Chillzee.

கதையின் முன்னுரை

தன் தாயின் காதல் திருமணத்தால் பிரிந்து தனித்தனியாக விலகிச் சென்ற தாய் வழி உறவுகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க கதாநாயகி எடுத்த சபதத்தால் அவள் நாயகனுடன் சேர்ந்து அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் அவற்றை எவ்வாறு கடந்து போராடி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறாள் என்பதுமே இக்கதையின் கருவாகும். இந்த உறவென்று வந்த காதலி கதைக்கு வாசகர்களான தாங்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி


No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.