Thazhampoove vaasam veesu - Tamil thodarkathai

Thazhampoove vaasam veesu is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.

This is her sixth serial story at Chillzee.

முன்னுரை:

ஹாய் பிரண்ட்ஸ்,

என்னுடைய கதைகளை தொடர்ந்து படித்து எனக்கு ஆதரவும், உற்சாகமும்  அளித்து வரும் அனைவருக்கும் நன்றி... நீங்கள் அளித்த ஆதரவால் அடுத்ததாக தாழம்பூவே வாசம் வீசு என்ற கதையை, புது பயணத்தை தொடங்க இருக்கிறேன்...

இதில் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலுல் புதியவர்கள்.. ஆனாலும் சில நேரங்களில் பழையவர்களையும் சந்திக்கலாம்..

கதையை பற்றி??

நாயகன் பார்த்திபன்.  கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும்  இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

அந்த தேவதை,  பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று  பார்க்கலாம்...   

இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் தொடர்ந்து படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

******

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.