Kannukkulle unnai vaithen kannamma - Tamil thodarkathai


Kannukkulle unnai vaithen kannamma is a Family / Romance genre story penned by Bindu Vinod.

This is her twenty fourth story at Chillzee.


வணக்கம் நட்பூஸ்,

இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்தக் கதை என் ட்ரேட்மார்க் குடும்ப பிண்ணனியில் நடக்கும் காதல் கதை.

கதையின் ஹீரோ ஹீரோயின் உங்களுக்கு பரிச்சயமானவர்கள் தான் - நான்ட்ஸ் & எஸ்.கே. ஹீரோ ஹீரோயின் பெயர் கேட்ட உடனேயே கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் ;-)

என்னுடைய மற்ற கதைகள் போல இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்! நன்றி :-)

   

கதை சுருக்கம்:

எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!

35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.

 

அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!

முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.

 

ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?

 

நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.

யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?

- பிந்து வினோத்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.