Priyamaanavale - Tamil thodarkathai


Priyamaanavale is a Family / Romance genre story penned by Amudhini.

This is her fifth serial story at Chillzee.

முதன் முதலில் பார்த்தேன்…

நண்பர்களே மீண்டும் இந்த தொடருடன் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது வரை நீங்கள் எனக்கு அளித்து வரும் அன்பையும் ஆதரவையும் இதற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதை எழுத தொடங்குகிறேன்.

எல்லா உறவுகளும் நம் வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவையே...கூடி வாழும் வாழ்க்கை நமக்கு கற்று தரும் பாடங்கள் ஆயிரம்...அன்பும் அனுசரணையுமே உறவை நிலைக்க செய்யும். இந்த கதையும் அப்படி பட்ட உறவுகளின் நிகழ்வுகளே.


No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.