Chillzee.in contest

Chillzee.in புதிய போட்டி 🤔🤔🤔!

இந்த போட்டி நிறைவுப் பெற்றுவிட்டது! போட்டி முடிவை தெரிந்துக் கொள்ள 'Chillzee.in வாசகராக இருக்கும் காரணம் என்ன?' போட்டி முடிவுகள் பக்கம் செல்லுங்கள்.

புது எழுத்தாளர்களை அறிமுகப் படுத்த போட்டி நடத்தி இருக்கிறோம்...

வாசகர்களை கருத்து பகிர சொல்லி ஊக்கப் படுத்தி இருக்கிறோம்...

எழுதுபவர்களை ஊக்கப் படுத்தவும் முயற்சி செய்திருக்கிறோம்...

இப்போது... 🤔🤔🤔

நீங்கள் Chillzee.in வாசகராக இருக்கும் காரணம் என்ன?

ஜாலியா, இரண்டு மூணு வரிகளில் short & crispyயான பஞ்ச லைன், கவிதை, உரைநடைன்னு உங்களுக்கு பிடிச்ச மாதிரி எழுதுங்கள்.

 

அதை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரியில் எங்களுடன் பகிருங்கள். எங்களை உற்சாகம் + ஊக்கப் படுத்தி பரிசை வெல்லுங்கள்!!!! 😍😍😍

 

டித்த உடன் ஸ்மைலுடன் மனதிற்கு உற்சாகத்தையும் கொடுக்கும் வரிகளை பகிர்பவருக்கு ரூபாய் 500 பரிசாக வழங்கப்படும் 👍👍👍.

ஒன்றுக்கும் மேற்பட்டவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் பட்டால் பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப் படும்.

உங்கள் மின்னஞ்சல்கள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31 அக்டோபர்.

{jcomments off}

{kunena_discuss:1225}

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.