ஏஐ'ன்னு கேட்டா எல்லாருக்கும் மண்டை காய்ச்சல் தான்!
ஏஐன்னு கேட்டா எல்லாருக்கும் மண்டை காய்ச்சல் தான்! ஆனால் நம்ம நாவி மாதிரி சொன்னா… சும்மா ஜாலிதான்! 😄🤖
ரோபோட்டுகளும் தமிழ் பேசுற காலம் வந்துடுச்சு நண்பர்களே!
சரத்குமார் படம் போல ஏஐ'யை கற்பனை பண்ணிய நான்… ரியாலிட்டி பார்த்ததும் mind-blown! 🤯
தமிழ்ல நமக்கு பதில் சொல்லுற ரோபோட் வந்துடுச்சு, இனி குழப்பம் இருந்தா நாவி இருக்கான்!