(Reading time: 2 - 3 minutes)

எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌

 Nov Dec encourage

பிரென்ட்ஸ்,

Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க நாம் தொடர்ந்து வழங்கும் இந்த ஸ்டார் பட்டங்களை சென்ற ஆண்டு நவம்பர் & டிசம்பர் மாதங்கள் வென்றவர்கள் யார் என்று பார்ப்போம்.

 

TOP Contributors:

வம்பர் & டிசம்பர் மாதங்களில் கதை / கட்டுரை பகுதிகளில் நம் chillzee.inல் அதிக பங்களிப்புகள் கொடுத்து, chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி "TOP CONTRIBUTORS" பட்டத்தை பெறுபவர்கள் 

சசிரேகா [ கலாபக் காதலாகாணும் இடமெல்லாம் நீயேஎன் வாழ்வே உன்னோடு தான்காதலை பெற எத்தனிக்கிறேன்முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி]

ரவை நீ ஒருமுறை தான் வாழ்கிறாய்]

பத்மினி [ என் மடியில் பூத்த மலரேஉன்னை விட மாட்டேன் என்னுயிரே]

சித்ரா V [ நெஞ்சோடு கலந்திடு உறவாலே, மையலில் மனம் சாய்ந்த வேளைகாதலை உணர்ந்தது உன்னிடமேகண்களின் பதிலென்ன மௌனமா?மழையோடு தான் வெயில் சேர்ந்ததேஉன் நேசமதே என் சுவாசமாய் ]

 

வாழ்த்துக்கள் சசிரேகா, ரவை, பத்மினி & சித்ரா 👍👍👍👍

 

வை, சசிரேகா, பத்மினி, சித்ரா நால்வரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏

{jb_greenbox}தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂 {/jb_greenbox}

மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏

 

{kunena_discuss:656}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.