Chillzee 2016 Blockbuster Countdown - # 24
Chillzeeயின் ஆரம்ப நாட்களில் வந்த கதைகளில் இதுவும் ஒன்று.
இருபத்தி நான்காம் இடத்தில் இருக்கும் பிந்து வினோத்தின் 'கம்பன் ஏமாந்தான்' நவம்பர் 2013ல் நிறைவு பெற்ற கதை.
இந்த கதையின் தனிச் சிறப்பே கதை நாயகி அவளின் கணவன் விவேக்கின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கலந்த அன்பு தான்.
பாரதி மீது விவேக்கிற்கு இருக்கும் அலட்டல் இல்லாத காதல், பாரதி - பவித்ரா இடையேயான நட்பு, கற்பகம் - பாரதியின் உரசலில் தொடங்கி புரிதலில் முடியும் மாமியார் - மருமகள் உறவு என எல்லா உறவுகளுமே படித்து முடித்த பின்பும் நம் மனதில் நிற்பது கதாசிரியரின் வெற்றி.
கம்பன் ஏமாந்தான்... கதையை படித்த நாம் ஏமாற்றமடையவில்லை...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'கம்பன் ஏமாந்தான்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}