(Reading time: 1 - 2 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 21

Kathal nathiyil

ம் பட்டியலில் இருபத்தி ஒன்றாம் இடத்தில இருக்கும் இந்த கதை மீராவின் முதல் கதை.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற 'காதல் நதியில்' ஒரு அழகிய காதல் கதை.

பிரச்சனைகளை சந்திக்காத காதல் என்ன காதல்?

இந்த கதையின் கதாநாயகன் ஆதர்ஷும், கதாநாயகி சாகரியும் அது போல வரும் பிரச்சனைகளை வென்று வாழ்வில் எப்படி இணைகிறார்கள் என்று சொல்லும் இனிமையான காதல் கதை.

அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆதர்ஷின் குடும்பமும் நண்பர்களும் மனதில் நிற்கிறார்கள்.

 

காதல் நதியில்... இனிமையான பயணம்... 

 

இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'காதல் நதியில்' பக்கம் சென்று படியுங்கள். 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.