Chillzee 2016 Blockbuster Countdown - # 19
பத்தொன்பதாம் இடத்தில் இருக்கும் இந்த கதையும் ஜனவரி மாதம் நிறைவுபெற்ற கதை.
பிந்து வினோத் எழுதிய 'கனவுகள் மட்டும் எனதே எனது' ஒரு ஜனரஞ்சகமான காதல் & குடும்ப கதை.
கதையில் கதாநாயகன் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் flirt செய்பவர் என்றால், கதாநாயகி இருக்கும் நல்ல வேலையையும், குடும்ப சுழலையும் விட்டு வெளிநாடு செல்லும் கனவில் மிதப்பவள். இருவருக்கும் வாழ்வின் நெளிவு சுழிவுகள் எதிர்பாராமல் நடக்கும் அவர்களின் திருமணத்தின் மூலம் புரிகிறது. கதாநாயகி 'ட்ரெடிஷனல்' முறையில் கதாநாயகனை கவர முற்பட, மனதை மறைத்து அவளை விட்டு விலகியே இருக்கும் கதாநாயகன், பின் மனம் மாறி, இப்போது கோபத்தில் இருக்கும் மனைவியை எப்படி சமாதானப் படுத்துகிறார் என்பது மீதி கதை.
கதாநாயகன் கதாநாயகி மட்டுமில்லாமல் அவர்களின் தோழிகள், குடும்பத்தினர் என அவர்களும் நம் மனதில் நிற்பது சிறப்பு.
கனவுகள் மட்டும் எனதே எனது... கனவுக் காதல்...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'கனவுகள் மட்டும் எனதே எனது' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
