Chillzee 2016 Blockbuster Countdown - # 14
இன்னுமொரு அற்புதமான எழுத்தாளரை நமக்கு அறிமுகப் படுத்திய கதை இது!
தேவி எழுதிய 'காதல் உறவே' எனும் இந்த கதை ஆகஸ்ட் 2015ல் நிறைவுபெற்றது!
கூட்டு குடும்பத்தில் மலரும் காதல், ஊடல் - பிரிவு, பின் புரிதல் என அழகான குடும்ப பின்னணியில் வந்த காதல் கதை இது.
கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவது எத்தனை முக்கியம் என்பதை நமக்கு எடுத்து சொல்வது கதையின் சிறப்பு
காதல் உறவே... உறவுகள் தொடர்கதை!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'காதல் உறவே' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}