(Reading time: 3 - 6 minutes)

From my desk - November 14 - Edition 06

Dear readers,

I am very late this month! 

Hope you are enjoying the monsoon and chill-axing at chillzee!

From my desk

As with our tradition, let us start with announcements for this month.

1. Writer selected chillzion award:

And here's the announcement for our second 'Writer selected chillzion award'!

Our secret writer for the month of October was Sandhya! And she has selected Keerthana Selvadurai as the winner for this month. No surprises there!

Here's what Sandhya had to say about Keerthana:

Keerthana is the first to comment in almost all the articles at Chillzee. This is not just for serial stories! She also covers short stories, poems, non-fiction articles etc etc. While checking the stats, I was completely stumped by her enthusiasm. Her comments are a real boost to any writer. 

She hasn't left out even a single article!

Apart from being a judge, just as a writer, I personally thank you, Keerthana for encouraging all of us! 

I would also like to mention few other regular readers who has been supporting writers through out:

Jansi, Madhu, Nithya, Radhika, Gayathri, Meena Andrews, Sujatha, Vathsala and Chitra!

Very few articles go by in Chillzee without an encouraging comment from these 10 readers.

Congratulations Keerthana!

Thank you Jansi, Madhu, Nithya, Radhika, Gayathri, Meena, Sujatha and Chitra! (Leaving Vathsala, as she is part of the team now :) )

My heart felt special thanks to all our October month contributors:

Sumathi Palanisamy, Sabitha Barveen, ChillZee, Anusha, Priyanka R, Liadha, Ramya, Vishnu Pradeep, Shini, Dharani D, Priya, Saranya, Preethi, Nanthini, Vinodha, Sahani, Sujatha Raviraj, Sandhya, Valarmathi, Mano Ramesh, Parimala Kathir, Jay, Saki, Meera, Buvaneswari Kalaiselvi, Jansi, Madhu_Honey, Anu.R, Keerthana, Gajalakshmi, Anna Sweety, Vathsala, Bala, RR andJaya Shree.

Here's FMD special story! As always adjust with my Tamil!

என்னுடைய தோழி ஒருத்தங்களுக்கு சமையல் என்றாலே அலர்ஜி! அலர்ஜியை அட்ஜஸ்ட் செய்து அவங்க சமைத்தாலும், அது என்னன்னு அவங்க சொன்னால் மட்டுமே தெரியும் wink. இதை கிண்டலுக்காக சொல்லலை, நிஜமாவே சொல்றேன்!

நாங்க தோழிகளுக்குள் எத்தனையோ தடவை இந்த ஒருத்தங்களை கன்னாபின்னான்னு கிண்டல் செய்திருக்கிறோம்!

ஆனாலும் மனம் கலங்காம இவங்க புது புது சமையல் ஆராய்ச்சி செய்வாங்க! 

எனக்கெல்லாம் நான் செய்ற சமையல்ல உப்பு கொஞ்சம் குறைவா இருக்குன்னு (உண்மையை) சொன்னால் கூட, இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சா எவ்வளவு ஈசியா குறை சொல்றாங்கன்னு கோபம் வரும்!

அதெப்புடி அப்புறம் இந்த ஒருத்தங்க மட்டும் கலங்காம புதுசு புதுசா முயற்சி செய்துட்டே இருக்காங்களேன்னு அப்பப்போ மனசுக்குள்ள கேள்வி இருக்கும்!

இவர்களின் கஜினி முயற்சிக்கு பின்னால இருக்கும் ரகசியத்தை தெரிஞ்சுக்காம வருஷம் கொஞ்சம் ஓடி போச்சு!

நம்ம தோழியோட சமையலும் முன்னேறிடுச்சு!

ஆனாலும் மனசுக்குள்ள இருக்க கேள்வி போகவே இல்லை! இப்படி என்னை பல வருஷம் குழப்பிய அந்த மிக முக்கியமான கேள்விக்கு பதில் சமீபத்தில கிடைச்சது!

நம்ம தோழியோட ரகசியம் வேற எதுவுமே இல்லைங்க அவங்களோட கணவர்!

அவர் அவரோட profileல பிடித்த சமையல்ங்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருந்தாருன்னு நினைக்குறீங்க?

சும்மா யோசிச்சு பாருங்க!

.....

.....

அவர், "என் மனைவி செய்யும் எந்த சமையலும் பிடிக்கும்னு" சொல்லி இருந்தார்!

இப்போ புரியுதாங்க மேடமோட எனேர்ஜியோ எனேர்ஜிக்கான காரணம்!

ஒரு வார்த்தை போதும்ங்க ஒருத்தங்களை நிமிர்ந்து நிற்க வைக்க! அவங்க மனசில இருக்க கேள்விகள் / கவலைகளை மறந்து இலக்கை நோக்கி போக வைக்க!

நம்ம chillzeeல எழுதுறவங்க எல்லோரும் தங்களுடைய மும்முரமான வேலைக்கு நடுவில் எழுதுவதின் காரணம் அவர்களுக்கு எழுத பிடிக்கும், எழுத வேண்டும் என்ற ஆசை என்பதால் மட்டுமே!

எல்லோருமே அதை தான செய்றாங்க!

அப்போ நாம எல்லாம் என்ன செய்யனும்? இதை சொல்லனுமா என்ன? நீங்க எல்லாம் எப்போதுமே சூப்பர் ரீடர்ஸ்!

சந்திரமுகி படத்துல நம்ம ஜோதிகா, மனசுக்குள்ள தன்னை சந்திரமுகியா நினைச்சுக்கிட்ட ஒரே காரணத்தினால தெரியாத பாஷை பேசினாங்க, பரத நாட்டியம் ஆடினாங்க!

அப்போ நாம எல்லாம் ஊக்கப் படுத்தினால் மனசில எழுதனும்னு ஆசை இருக்க நம்ம எழுத்தாளர்கள் என்ன எல்லாம் செய்வாங்க? யோசிச்சு பாருங்க!

யோசிச்சு பதில் சொல்ற வேலையை உங்க கிட்டேயே விட்டுடுறேன்!

How's the story wink

As I always say, chillzee is a platform for showcasing your talents and creativity!

Our team strive hard to make it a dependable and hassle free environment.

And we are blessed with very supportive readers! Thanks a ton guys!

If you have any issues or concerns or if you would like to share a new idea or feedback, please feel free to get it touch with me in my personal email id This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Have a great rest of November!

Enjoy and have fun! Will meet you all again in December!

 

Shanthi...

www.Chillzee.in

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.