(Reading time: 2 - 3 minutes)

From my desk - Chillzee 100 :-)

Chillzee 100

ரொம்ப சந்தோஷமாக இருக்குன்னு சொன்னால் ரொம்பவே குறைவு தான் :-)

குழந்தைங்க இப்போ தான் தவழ்ந்தாங்க, அதுக்குள்ளே பேசுறாங்க, நடக்குறாங்க, ஸ்கூலுக்கு போறாங்க, காலேஜ் போறாங்கன்னு சொல்றது போல chillzeeல நூறாவது தொடர் வர போகுது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருந்தாலும் நம்பவே முடியலைனும் சொல்லனும் :-)

தொடர்கதை பகுதியில் எழுதி இந்த மைல் கல்லை எட்ட உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் chillzee குழு சார்பில் என் உளமார்ந்த நன்றிகள்.

முதல் முதல் அத்தியாயம் நான் எழுதினேன் என்பதில் ரொம்பவே பெருமையாக உணர்கிறேன்.

chillzee தொடங்கிய ஏழு வருடங்களில் எங்களை சுற்றி எத்தனையோ மாற்றங்கள். திருமணம், குழந்தை(கள்), குடும்பம், புது புது பொறுப்புகள் என எத்தனை எத்தனையோ! ஆனால் ஒன்று, இத்தனைக்கும் இடையில் chillzee மீது இருக்கும் பாசமும் அதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆர்வமும் சிறிதளவும் குறையவில்லை.

இதற்கு முக்கிய காரணம் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் பங்களிப்பாளர்களும், வாசகர்களும் தான்.

அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

தொடர்கதை பகுதியில் எழுதியவர்கள் (முதல் முதல் எழுதிய தேதி அடிப்படையில் பட்டியலிடப் பட்டுள்ளது)

Shanthi
Anamika
Bindu Vinod
Anusha
Sandhya
Vanitha
Vazharmathi Karthik
Sujana
Usha
Bala
Swetha
Aruna Suresh
Prishan
Preethi
Shini
Vathsala
Mohana
Lokesh
Parimala Kathir
Saki
Priya
Buvaneswari Kalaiselvi
Meera
Jaya Shree
Anna Sweety
Valarmathi
Liadha
Jay
Thenmozhi
Anu.R
Neela
RaSu
Anbu Sudar
Keerthana R
Amudhavalli
Sathya
Srilakshmi
Devi
Madhu Kalaivanan
Chitra
Gururajan
Parthi Kannan
Shahani
Prama
Mano
Akthar
VJ G
Chithra V
Manohari
Suchi
Thangamani Swaminathan
Sri
Renuga Devi

ஒவ்வொருவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள் 

ழுத்தாளர்கள் எழுதுபவதை அழகாக பிரசுரித்தும், இணையதளத்தை பராமரித்தும் உதவிய நந்தினி, தேன்மொழி, பிந்து, ஷாலு, வத்சலா, நம்ரதா & விந்தியாவிற்கும் என் வாழ்த்துக்கள் smile

 

Shanthi...

www.Chillzee.in

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.