(Reading time: 2 - 3 minutes)

டீன் ஏஜ் ஸ்பெஷல் - அழகை மேம்படுத்தும் உணவுகள் - விந்தியா

ண்ணும் உணவு அழகாக்க உதவுமா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்டால், டீன் ஏஜ் பெண்கள் தங்களின் அழகை மேம்படுத்த முடியுமாம்.

இதோ சில குறிப்புகள் உங்களுக்காக!

1. Protein எனப்படும் புரத சத்து நிறைந்த பயிறுகள், காய்கள், அவரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2. அசைவம் உண்பவர்கள் முட்டை, மீன் அல்லது கறி என ஏதேனும் ஒன்றையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

3. பழங்கள், காய்கறிகளை தினமும் உண்டால், அதில் இருக்கும் இயற்கை சத்துக்கள், உடலின் திசுக்களை வளர்ச்சி அடைய செய்து தோல் பளபளப்பாக உதவும்

4. Grains எனப்படும் தானிய உணவுகளை உண்பதும் நலன் அளிக்கும்.

5. பால் மற்றும் பால் பொருட்களையும் தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 ரோக்கியமான உணவை உண்டால் உடல் நலம் மட்டுமல்லாமல் பொலிவும் கிடைக்கும்.

முயற்சி செய்து பாருங்கள்.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:747}

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.