(Reading time: 2 - 3 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - இதை ட்ரை செய்யுங்கள்! உங்களை பற்றி கரக்ட்டா சொல்லும்...

ரு மேஜையில் ஒரு வட்ட வடிவான தட்டு இருக்கிறது.

அதில் ஐந்து வகையான பழங்கள் இருக்கிறது.


a. ஆப்பிள்
b. வாழை
c. மாங்கனி
d. திராட்சை
e. ஆரஞ்சு

இதில் இருந்து எந்த பழத்தை நீங்கள் தேர்ந்து எடுப்பீர்கள்???

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பழம் உங்களை பற்றிய உண்மையை கரக்ட்டாக சொல்லும்!

யோசிச்சு, நேர்மையா செலக்ட் செய்யுங்கள்!

இப்போ நீங்க செலக்ட் செய்த சாய்ஸ் பற்றி படிக்க ஸ்க்ரோல் செய்யுங்கள்.

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

முடிவுகள்:

a. நீங்கள் ஆப்பிளைத் தேர்ந்தெடுத்திருந்தால்: நீங்கள் ஆப்பிள் சாப்பிட விரும்பும் ஒரு நபர் என்று பொருள்

b. நீங்கள் வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால்: நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பும் ஒரு நபர் என்று பொருள்

c . நீங்கள் மாம்பழத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால்: நீங்கள் மாம்பழம் சாப்பிட விரும்பும் நபர் என்று பொருள்

d . நீங்கள் திராட்சை தேர்ந்தெடுத்திருந்தால்: நீங்கள் திராட்சை சாப்பிட விரும்பும் ஒரு நபர்

e . நீங்கள் ஆரஞ்சு பழத்தை தேர்ந்தெடுத்திருந்தால்: நீங்கள் ஆரஞ்சு சாப்பிட விரும்பும் நபர்

என்ன, கரக்ட்டா??? 😜😜😜   

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.