Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Chillzee WhatsApp Specials - நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் - 5.0 out of 5 based on 1 vote
Chillzee WhatsApp Specials
Pin It

Chillzee WhatsApp Specials - நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்

நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:

 

1.கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

2.தலைமுடி தரையில் உலாவருவது.

3.ஒற்றடைகள் சேருவது.

4.எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

5.குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது.

6.செல் (கரையான்) சேருவது.

7.பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

8.அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது.

9.உணவு பொருள்கள் வீணடிப்பது.

10.குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.

11.இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

12.வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.

 

முயற்சி செய்துப் பாருங்கள். வீட்டில் பாசிடிவ் எனர்ஜி பெருகுவதை உணர்வீர்கள்.

   

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

Pin It

About the Author

-

Latest Books published in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Itharku peyar than kadhala thamaraiyeItharku peyar than kadhala thamaraiye
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Neerinai thedidum verena naanNeerinai thedidum verena naan
  • Thabangale... Roobangalaai...Thabangale... Roobangalaai...
  • Thedi unai saranadainthenThedi unai saranadainthen
  • Uravendru vantha kadhalUravendru vantha kadhal
  • Siru Kathai ThoguppuSiru Kathai Thoguppu

Add comment

Comments  
# RE: Chillzee WhatsApp Specials - நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்madhumathi9 2020-09-16 13:10
:clap: (y) :thnkx: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee WhatsApp Specials - நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்ரவை .k 2020-09-16 11:55
உண்மை! செய்யவேண்டியவை!
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top