Chillzee WhatsApp Specials - நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்
நம் வீட்டில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:
1.கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2.தலைமுடி தரையில் உலாவருவது.
3.ஒற்றடைகள் சேருவது.
4.எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
5.குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது.
6.செல் (கரையான்) சேருவது.
7.பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
8.அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது.
9.உணவு பொருள்கள் வீணடிப்பது.
10.குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
11.இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
12.வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
முயற்சி செய்துப் பாருங்கள். வீட்டில் பாசிடிவ் எனர்ஜி பெருகுவதை உணர்வீர்கள்.
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867