Chillzee WhatsApp Specials - பொது அறிவு .........!
பொது அறிவு .........!
****"""""""""""""""''"
1.தோசை கல்லு உள்ளே இருந்தால்உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..
2.வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..
3.உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..
4.கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
5.ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..
6.இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
7.பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு
# டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம
8.ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம
9.குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..
10.ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதி
11.உங்களுக்கு துன்பம் வருகையில் ..உங்கள் சொந்தங்களும் ..நண்பர்களும் ..உங்களுக்கு. பின் நிற்பார்கள் .....
சந்தேகம் இருந்தால்...உங்கள் திருமண ஆல்பத்தை பாருங்கள் ...
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867