(Reading time: 1 minute)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...

கடல் எல்லோருக்கும் பொதுவானது...

 

அதில் சிலர் முத்து எடுக்கிறார்கள்.

 

சிலர் மீன் எடுக்கிறார்கள்.

 

ஒரு சிலர் கால்கள் மட்டும்

நனைக்கிறார்கள்.

 

 

வாழ்க்கை எல்லோருக்கும்

பொதுவானது...

 

அதில் நாம் எதை நோக்கி

பயணிக்கிறோமோ

  

அது கிடைக்கும்...!

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.