(Reading time: 1 - 2 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - எது_அழகானது..

எது_அழகானது..

 

☔ எரிவதில் தீபம் அழகானது.......!!!

☔ சுடுவதில் சூரியன்அழகானது.......!!!

☔ சுற்றுவதில் புவி அழகானது.......!!!

☔ வளர்வதில் பிறை அழகானது.......!!!

☔ மின்னுவதில் விண்மீன் அழகானது........!!!

☔ தவழ்வதில் குழந்தை அழகானது........!!!

☔ குதிப்பதில் கடல் நீர் அழகானது......!!!

☔ விழுவதில் அருவி அழகானது..........!!!

☔ உறைவதில் பனி அழகானது........!!!

☔ விளைவதில் பயிர்கள் அழகானது.......!!!

☔ தலை சாய்ப்பதில் நெற்கதிர்அழகானது......!!!

☔ குளிர்ச்சியில் தென்றல்அழகானது........!!!

☔ உழைப்பதில் வியர்வை அழகானது.......!!!

☔ பாடுவதில் குயில் அழகானது.........!!!

☔ பறப்பதில் புறா அழகானது........!!!

☔ கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......!!!

☔ உறவினில் நட்பு அழகானது........!!!

☔ மொழிகளில் மழலை மொழி அழகானது.......!!!

☔ மலர்களில் ரோஜா அழகானது......

☔ மலர் வாசனையில் மல்லிகை அழகானது....

☔ கலர்களில் கருப்பே அழகானது.....

☔ கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது

☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......

☔ எப்போதும் தாய்மை அழகானது........!!!

☔ இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது.......!!!

☔ இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???

☔ குறை ஒன்றும்இல்லையே........!!

☔ அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்...........!!!

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.