Chillzee WhatsApp Specials - சந்தோஷமாக இருக்க 7 டிப்ஸ்
1.வதந்திகளைக் கேட்காதீர்கள்
2.மற்றவர்கள் உங்களைப் பற்றி சொல்வதை பற்றி கவலைப் படாதீர்கள்.
3.உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள்
4.ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லதைத் தேடுங்கள்.
5.நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
6.அதிகமாக சிரியுங்கள்
7.ஒன்று கடந்ததும், அதை விட்டு விடுங்கள்.
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867