Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினி - 5.0 out of 5 based on 1 vote

Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினி

Onion chutney

சில நேரங்களில் அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கலாம் (உதாரணமாக எதிர்பாராத விருந்தினர் வருகை). அது போன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் அவசர சமையல் குறிப்புகளை ஒரே இடத்தில தொகுத்தளித்தால் அனைவருக்கும் உதவும்.

தொடரை நான் தொடங்கினாலும், யார் வேண்டுமென்றாலும் தங்களின் கைவசம் இருக்கும் இது போன்ற அவசர சமையல் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தெரிந்த, பழகிய எல்லா விதமான குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன smile

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 15 - 20 அல்லது ஒரு பெரிய வெங்காயம்

மிளகாய் - 3

புளி - சிறிய அளவு

கறுவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவைக்கு

கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு

 

செய்முறை

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் மிளகாயை வதக்கவும்.
  2. வதக்கியதை ஆற வைத்து விட்டு, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தேவைக்கு தண்ணீரையும் சேர்க்கவும்.
  3. இப்போது தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  4. இதை அரைத்த வெங்காய கலவையில் ஊற்றவும்.
  5. சுவையான வெங்காய சட்னி தயார்! இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சட்டென செய்யக் கூடிய ஆரோக்கியமான, சுவையான சட்னி.

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment

Comments  
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினிAmeesan 2017-01-02 21:41
Yummy chuttney, it is too good with idli :clap:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினிSubhasree 2016-12-29 22:57
Easy recipe ..try pandrean
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினிmadhumathi9 2016-12-29 17:05
Tqvm 4 this info
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 12:08 by Chillzee Team #48204
Chillzee Team's Avatar
வீட்டில் தக்காளி சாஸ் இல்லையென்றால், தக்காளி சூப் பொடியை திக்காக சமைத்துக் கொண்டால், சாஸ் ரெடி!



பட்டாணிகளை உரித்து எடுத்து வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு, ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு பிரீசரில் வைத்தால் ஆறு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



சுருங்கிய நியூஸ்பேப்பரில் காய்கறிகளைப் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் காய்கறிகள் பிரெஷ்ஷாகவே இருக்கும்.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...ayanpadum-super-tips
Posted: 24 Jul 2017 05:38 by Chillzee Team #47966
Chillzee Team's Avatar
சிம்பிள் & ஈசி ஆரோக்கிய உணவு பிரென்ட்ஸ்!

முளைக்கட்டிய வெந்தயம் சாலட் @ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...tiya-venthayam-salad
Posted: 27 Jun 2017 01:50 by Chillzee Team #47743
Chillzee Team's Avatar
இயற்கை அன்னையின் கொடையில் கிடைத்திருக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான இந்த ஜூசை பற்றி தெரிந்துக் கொள்ள தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...etroot-coconut-shake
Posted: 23 Jun 2017 07:20 by Chillzee Team #47717
Chillzee Team's Avatar
சுவையான, ஆரோக்கியமான டீ செய்வது எப்படி என்று படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...-recipes-puthina-tea
Posted: 28 Apr 2017 19:44 by Chillzee Team #47174
Chillzee Team's Avatar
Friends, It is time to update your culinary skills :-) Check out this super recipe.

@ www.chillzee.in/lifestyle/cooking-menu/c...i-stir-fry-kiruthika
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

M


AN

Eve
07
MKK
-

TIUU

NTES
08
UNES
IPN

MOVPIP

PEPPV
09
SPK
PM

-

-
10
SV
-


VKV

IEIK
11
VS
-


Ame

MvM
12



TPEP



M 


AN

Eve
14
MKK
-

SIP

NTES
15
NS
IPN

OTEN

PEPPV
16
SaSi
PM

NAU

YMVI
17
MNP
NA

VKV

-
18
-
-

AEOM

MvM
19



TPEP


* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top