(Reading time: 1 - 2 minutes)

Cooking Tips #7

Cooking Tips

த்தரிக்காய் வாங்கும் போது லேசாக இருப்பவற்றை வாங்குங்கள். கனமாக இருப்பவை முற்றி போனவை.

மைக்கும் உணவை ஆரோக்கியமானதாக்க குறைந்த அளவில் எண்ணெய்யை பயன்படுத்துங்கள், தேங்காய்க்கு பதிலாக கசகசா அல்லது அதிகமான தக்காளி பயன்படுத்துங்கள்.

மைதா வைத்து செய்யும் உணவில் பாதி மைதா – பாதி கோதுமை மாவு என்ற அளவில் செய்து பாருங்கள். இது உங்கள் உணவை ஆரோக்கியமானதாக மாற்ற உதவும்.

மைக்கும் போது முடிந்த அளவில் இறுதியில் உப்பை சேர்ப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். உப்பை ஆரம்பத்திலேயே சேர்த்தால் நீங்கள் பயன்படுத்தும் காய்கறிகளின் ஊட்டச்சத்து குறைந்து போகும்.

வாயு தொல்லையை தவிர்க்க சமைக்கும் உணவில் பூண்டு, பெருங்காயம் சேர்ப்பதை பழக்கமாக கொள்ளுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.