(Reading time: 2 - 3 minutes)

Cooking Tips # 09 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

Cooking Tips

வீட்டில் தக்காளி சாஸ் இல்லையென்றால், தக்காளி சூப் பொடியை திக்காக சமைத்துக் கொண்டால், சாஸ் ரெடி!

 

ட்டாணிகளை உரித்து எடுத்து வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு, ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு பிரீசரில் வைத்தால் ஆறு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

சுருங்கிய நியூஸ்பேப்பரில் காய்கறிகளைப் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் காய்கறிகள் பிரெஷ்ஷாகவே இருக்கும்.

 

ஞ்சள் கலந்த நீரை சமியலரையில் தெளித்து வைத்தால், ஈ தொல்லைகள் இருக்காது.

 

மீன், இறால், நண்டு போன்றவற்றை சமைக்கும் முன்பு அவற்றில் சிறிது எலுமிச்சைப் பழம் சாறும், உப்பும் தடவினால் சமைக்கும் போது வீடு முழுக்க எந்த வாடையும் வராது.

 

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.