தெரியுமா உங்களுக்கு??? - உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு!
உலகில் பெண்ணின் பெயரிடப்பட்ட ஒரே நாடு செயிண்ட் லூசியா.
தாங்கள் பயணம் செய்த கப்பல் உடைந்தப் போது அதிர்ஷ்டவசமாக பிரெஞ்சுக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது செயிண்ட் லூசியா தீவு.
அந்த தீவிற்கு அவர்கள் வந்த நாள் டிசம்பர் 13 ஆம் தேதி. அது செயிண்ட் லூசி பண்டிகை கொண்டாடப் படும் நாள். அதனால் தான் அந்த தீவிற்கு செயிண்ட் லூசியா என்று பெயரிட்டார்கள்!
😊
The only country in the world with a woman's name!
Saint Lucia is the only country in the world named after a woman.
Saint Lucia was discovered by the French after they were shipwrecked on the island.
They arrived on December 13th which is the feast day of Saint Lucy – hence, why they named it Saint Lucia!
😊
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.