(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - விவாகரத்து!

ரேன்ஜ்ட் மேரேஜ் தான் இன்னும் பொதுவான வகை திருமணமாக இருந்தாலும் கூட, இந்தியாவில் தான் விவாகரத்து விகிதம் மிக குறைவாக 1%ல் உள்ளது.

   

இருப்பினும், இளைய தலைமுறையினரிடையே விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது அதுவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் மும்பை மற்றும் டெல்லியில் 40 சதவீத திருமணங்கள் விவாகரத்துக்கு செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

  

😊


Divorce

Although arranged marriage is still the most common type of marriage, India has the lowest divorce rate at 1%.

  

However, it is noteworthy that the divorce rate is increasing among the younger generation and 40 per cent of marriages in Mumbai and Delhi, especially in urban areas, lead to divorce.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.