(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - இந்த போபியா தெரியுமா உங்களுக்கு?

நாம் பல ரகங்களான போபியாக்களை கேள்விப் பட்டிருக்கிறோம்.

  

இருட்டை பார்த்து பயப்படுவது, தீயைப் பார்த்து பயப்படுவது என்றெல்லாம் போபியாக்கள் நமக்கு தெரியும்.

 

யூபோர்பியா என்றழைக்கப்படும் போபியா என்னத் தெரியுமா?

 

சந்தோஷமான நல்ல செய்தியை கேட்பதற்கான போபியா!

இவர்களுக்கு எங்கே நல்ல செய்து வந்துவிடுமோ என்று தான் பயம்!!!

  

😊


Do you know this phobia?

 

We have heard of many types of phobias.

  

We have heard about the fear of darkness, the fear of the fire etc.

 

Do you know about the phobia called as euphorbia?

 

Euphobia is the fear of hearing good news!

These people are worried if they would receive any good news!

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.