(Reading time: 1 - 2 minutes)
ஒரு வரி கதைக்கு படம் கண்டுபிடிக்கலாம் வாங்களேன்!
ஒரு வரி கதைக்கு படம் கண்டுபிடிக்கலாம் வாங்களேன்!

Guess the Tamil Blockbuster from These Iconic Dialogues!

   

ஒரு வரியில் படத்தின் கதையை சொல்றோம், அது எந்த படம்ன்னு கண்டுப்பிடிங்க பார்ப்போம்!

   

Tamil Cinema Quiz: How Well Do You Know Your Movies?

   

Question: எலியால் சித்திரவதை செய்யப் படும் ஹீரோ!

Choices:

வெள்ளைப்பூக்கள்

மான்ஸ்டர்

கொலைக்காரன்

    
Answer:

மான்ஸ்டர்.

 


Question: பேச்சு மூலம் பரவும் வைரஸ்!

Choices:

ஆறாம் அறிவு

வாயை மூடி பேசவும்

சிக்சர்

    
Answer:

வாயை மூடி பேசவும்

 


Question: தவறான புரிதல்களால் ஹீரோ-ஹீரோயின் விவாகரத்து பெறுகிறார்கள், பிறகு, தனது மனைவியை மீண்டும் வெல்ல ஹீரோ மாறுவேடத்தில் செல்கிறார்.

Choices:

ரெமோ

அவ்வை ஷண்முகி

பணக்காரன்

    
Answer:

அவ்வை ஷண்முகி

 


Question: ஒரு கைதி தன்னுடைய மகளை முதல் முறையாகப் பார்க்க மாஃபியாவினால் கடத்தப்பட்ட போதைப் பொருட்களை மீட்க காவல்துறைக்கு உதவ வேண்டும்.

Choices:

மாநகரம்

கைதி

வாட்ச்மேன்

    
Answer:

கைதி

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.