Guess the Tamil Blockbuster from These Iconic Dialogues!
ஒரு வரியில் படத்தின் கதையை சொல்றோம், அது எந்த படம்ன்னு கண்டுப்பிடிங்க பார்ப்போம்!
Tamil Cinema Quiz: How Well Do You Know Your Movies?
Question: இளைஞன் ஒருவன் தனது அரச பரம்பரையைப் பற்றி தெரிந்துக் கொண்டு, தனக்கு சேர வேண்டிய அரியணையை மீட்டெடுக்கப் புறப்படுகிறான்!!!!
Choices:
பொன்னியின் செல்வன்
பாகுபலி
அசுரன்
தளபதி
Answer:
Question: ஒரு விஞ்ஞானி மனித உருவ ரோபோவை உருவாக்குகிறார். அது மனிதர்களை போன்ற உணர்ச்சிகளைப் பெற்று, உலகிற்கு ஆசீர்வாதமாகவும் அச்சுறுத்தலாகவும் மாறுகிறது!!!
Choices:
2.0
எந்திரன்
ஐ
தசாவதாரம்
Answer:
Question: தொடர்பில்லாததாகத் தோன்றும் சில கதாபாத்திரங்கள் தனிப்பட்ட நெருக்கடிகளுடன் போராடி, அவர்கள் அனைவரின் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன!!!
Choices:
ஆயிரத்தில் ஒருவன்
சூப்பர் டீலக்ஸ்
விக்ரம் வேதா
பிதாமகன்
Answer:
Question: ஒரு டாக்டர் தன் குடும்பத்தின் துயரமான கடந்த காலத்திற்காக பழிவாங்கும் அதே வேளையில், மருத்துவத் துறையில் ஊழலையும் கண்டுபிடிக்கிறார்.
Choices:
கத்தி
துப்பாக்கி
மெர்சல்
சர்க்கார்
Answer:
Question: போலீஸ் ஒருவர் இரக்கமில்லாத தாதாவை பிடிக்க முயற்சிக்க, அது ஒழுக்கம் மற்றும் நீதி பற்றிய அவரின் கருத்திற்கே சவால் விடுகிறது!
Choices:
கைதி
மாஸ்டர்
விக்ரம் வேதா
விசாரணை
Answer: