ஒரு வரி கதைக்கு படம் கண்டுபிடிக்கலாம் வாங்களேன் - 07
ஒரு வரியில் படத்தின் கதையை சொல்றோம், அது எந்த படம்ன்னு கண்டுப்பிடிங்க பார்ப்போம்!
Tamil Cinema Quiz: How Well Do You Know Your Movies?
Question: ஷார்ட் டெர்ம் மெம்மரி லாஸ் உள்ள ஒருவன், தனது காதலியின் கொலையாளியை கண்டுப்பிடிக்க உடம்பிலிருக்கும் பச்சை குத்தல்கள் மற்றும் டைரி குறிப்புகளை நினைவூட்டல்களாகப் பயன்படுத்தி, வேட்டையாடுகிறான்.
Choices:
A) அந்நியன்
B) கஜினி
C) 7 ஆம் அறிவு
D) துப்பாக்கி
Answer:
Question: ஒரு அப்பாவி சிறுவன் தனது தாயின் கொலையைப் பார்த்த பிறகு இரக்கமற்ற கேங்க்ஸ்டராக மாறுகிறான்.
Choices:
A) ஆயிரத்தில் ஒருவன்
B) வட சென்னை
C) புதுப்பேட்டை
D) காலா
Answer:
Question: ஒரு விஞ்ஞானி ஒரு கொடிய பையலாஜிக்கல் ஆயுதத்தை மீட்டெடுக்க போராடுகிறார்.
Choices:
A) எந்திரன்
B) I
C) தசாவதாரம்
D) சிவாஜி: தி பாஸ்
Answer:
Question: ஒரு இசைக்கலைஞர் காது கேட்காத, வாய் பேச முடியாத உற்சாகமான, சுதந்திரமான பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் தனது உணர்வுகளைத் பகிர சவால்களை எதிர்கொள்கிறார்.
Choices:
A) விண்ணைத்தாண்டி வருவாயா
B) மொழி
C) 96
D) மௌன ராகம்
Answer:
Question: ஒருவன் தன் நண்பனின் மரணத்திற்கு காரணமான ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக திட்டமிட்ட சைபர் தாக்குதல்களின் மூலம் பழிவாங்க முயல்கிறான்.
Choices:
A) மங்காத்தா
B) துப்பாக்கி
C) ஆரம்பம்
D) கத்தி
Answer: