நடிகையின் ஏமாற்றம்!
முன்னணி நடிகரின் மனைவியாக நடிப்பது தனக்கு திருப்புமுனையாக அமைய போகிறது என்று நம்பி இருந்த அந்த இளம் நடிகைக்கு, அந்த படத்தில் அவர் நடித்த எட்டு காட்சிகளில் இரண்டே இரண்டு காட்சிகள் மட்டுமே இடம் பெற்று இருப்பது பெரும் ஏமாற்றமாம்.
அந்த இரண்டு காட்சிகளில் ஒன்று அவர் சாகும் காட்சி என்பது கூடுதல் ஏமாற்றமாம்!