தலைப்பு சண்டை!
சால்ட் அண்ட் பெப்பர் நடிகரின் அடுத்த பட தலைப்பை சேனாதிபதியின் லேட்டஸ்ட் படத்தில் முழுக்க முழுக்க பயன்படுத்தி எப்போதும் அமைதியா இருப்பவரையும் கடுப்பாகிட்டாங்கன்னு லேட்டஸ்ட் ப்ளாஷ் நியூஸ்.
எங்கே படத்தின் பெயரை மாத்த சொல்லிடுவாரோன்னு தயாரிப்பாளர் திக் திக் திக் நிலைமையில் இருக்கிறாராம்.
திரும்ப முதல்ல இருந்தா... பாவம் தான்.