(Reading time: 1 - 2 minutes)

சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல்!

Salt and Pepper

ப்போதும் போல இன்டர்னட் இருக்கிறது என்று சால்ட் அண்ட் பெப்பர் நடிகரை பத்தி அப்படி இப்படி, அது இதுன்னு கொஞ்ச பேர் கொஞ்ச நாளாகவே பேஸ்புக், ட்விட்டர் என கலாய்ச்சிட்டு இருந்தது தெரிந்ததே...

இவர் பங்ஷனுக்கு வர மாட்டாராம், ப்ரோமொஷனுக்கு வர மாட்டாராம் பெரிய இவரான்னு எல்லாம் கேள்வி கேட்டு குடைஞ்சிட்டு இருந்தாங்க.

லேட்டஸ்ட்டாக தன்னுடன் நடித்த காமெடி நடிகரின் பிறந்த நாளுக்கு அவருடைய வீட்டுக்கே சென்று வாழ்த்தி அசத்திட்டாராம் சால்ட் அண்ட் பெப்பர்.

பெரிய நடிகர்கள் யாரும் செய்யாததை செய்து தான் ___ தான்னு காமிச்சுட்டார் அவர். அவரை கிண்டல் செய்துட்டு இருந்தவங்க எல்லாம் போன இடத்தை காணும்.

சால்ட் அண்ட் பெப்பர் பதில் சொல்லும் ஸ்டைலே தனி தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.