(Reading time: 1 - 2 minutes)

மலையாளம் டு தெலுங்கு!

gossip

ணியான இயக்குனரின் அடுத்த படத்தில் மலையாள நடிகரின் வாரிசு நடிக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

அவருக்கு பதில் மூன்றாண்டுகளுக்கு முன் வெளி வந்த மறு ஜென்ம பறக்கும் பூச்சி பட நாயகர் நடிக்க போகிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி.

இயக்குனரும் அந்த மலையாள இளம் நடிகரும் இணைந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில் எதனால் இந்த மாற்றம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

இந்த புதிய படம் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழி படம் என்பதால், பறக்கும் பூச்சி நடிகர் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்!

ஆனாலும் பாவம் தான் மலையாள நடிகர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.