நிழலில் இருந்து நிஜமாகும் ஜோடி!
சரித்திர கதைக்கு பெயர் பெற்ற நடிகைக்கும் சமீபத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியான இரண்டு பாக திரைப்பட கதாநாயகனுக்கும் நிஜ வாழ்க்கையிலும் காதலோ காதல் என்பது தான் நம்ம பக்கத்து மாநிலத்தில் இப்போது ஹாட் டாப்பிக்.
விஷயம் இந்த ஜோடிகள் அளவில் மட்டும் இல்லாமல், இரண்டு பேர் குடும்பத்திர்க்கும் கூட தெரியுமாம்.... அவர்களும் கூட ஓகே சொல்லி விட்டதாக கேள்வி!
ஜோடியின் நிழல் படத்தின் இரண்டாவது பாகத்தை முடித்து விட்டு நிஜ வாழ்க்கையில் டும் டும் டும் தான்!!!
நல்ல ராயல் ஜோடி தாங்கோ!!!