(Reading time: 1 minute)

கை விட்ட பேச்சு!

talk

தேர்தலில் மஹாபாரத அணிக்கு தலைமை தாங்கும் பாயும் புலியும், புலிக் குட்டி பட இயக்குனரும் அடுத்த படத்தில் இணைய போகிறார்கள்.

படத்திற்கு சென்டிமென்டலாக அவரின் ஆஸ்த்தான நடிகை, யானை பட நாயகியை நடிக்க வைக்க நினைத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் பாயும் புலி வேண்டாமென்று சொல்லி விட்டாராம்.

விஷயம் அறிந்த யானை பட நடிகை பாயும் புலியுடன் பேசி பார்த்திருக்கிறார். ஆனால் பாயும் புலி பிடிகொடுக்காமல் எஸ்கேப் ஆகி விட்டாராம்.

 

 

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.