(Reading time: 1 minute)

ஹிந்தி ஆசை!

gossip

ம்ம ஊரு ஒல்லி ஹீரோவிற்கு ஹிந்தியில் பெரிய ஹீரோ ஆகிவிட ஆசை.

ஆனால் அவர் நடித்த இரண்டாவது ஹிந்தி படம் 'ஊத்திக்' கொண்டது அனைவரும் அறிந்ததே.

ஒரு தோல்வியிலேயே பாலிவுட் அவரை ஓரம் கட்டி விட, சொந்த படம் எடுத்து பெரிய ஹீரோ ஆக போகிறேன் என்று கிளம்பி இருக்கிறார்...

இங்கே சம்பாதித்த பணம் மொத்தமும் அங்கே காணாமல் போய் விட போகிறதே என்று குடும்பத்தினர் எவ்வளவோ அட்வைஸ் செய்தாலும் கேட்க மாட்டேங்கிறாராம்.

ஆசை யாரை விட்டது.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.